குழந்தையால் அதிர்ந்து போன அரங்கம்..!! கண்சிமிட்டாமல் பார்ப்பிங்க…!! (வீடியோ)
Read Time:46 Second
உலகின் உடன்பிறப்பாய் உண்டானதுதான் இசை. அண்மையில் பிரபல டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அனைவரையும் ஆனந்தமாய் ரசிக்க வைத்தத் குட்டீஸ் இருவரின் காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.
இவர்கள் நடுவர்களையே திகைக்க வைத்து அசத்தலான பாடலை பாடியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் ‘காற்றுவெளியிடை’ திரைப்படத்தின் ஹீரோ கார்த்தியுடன் நாயகியும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating