By 24 April 2017 0 Comments

இதற்காகவா மோதிக் கொள்வது: ஐபிஎல் போட்டியின் போது ஏற்பட்ட தகராறு..!! (வீடியோ)

maxresdefaultஐ.பி.எல் போட்டியொன்றின் போது இரு தரப்பினரிடையே இடம்பெற்ற மோதலொன்றின் காணொளியொன்று வெளியாகியுள்ளது.

ஆசனமொன்று தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே மோதல் வரை சென்றுள்ளது. பின்னர் பொலிஸாரின் தலையீட்டுடன் மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam