முகவரி கேட்பது போல் நடித்து கழுத்தை நெரித்து திருடர்கள் கைவரிசை! பெண்களையும் நம்பமுடியவில்லை..!! (வீடியோ)

Read Time:1 Minute, 13 Second

201704291702407560_Amy-Jackson-says-about-unknown-facts-of-20_SECVPFதிருடர்கள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய முறையை பின்பற்றி தங்கள் கைவரிசையை காட்டுகின்றனர். சமீபத்தில் ஓசூரில் நடந்த திருட்டு சம்பவத்தை பாருங்கள்.

மதியம் 12 மணியளவில் நடந்த இந்தத் திருட்டு நிகழ்வில் கழுத்து நெரிக்கப்பட்ட அந்த வீட்டின் பெண்மணி காப்பாற்றப்பட்டார். அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து அந்த அம்மாவையும் காப்பாற்றியதோடு அல்லாமல் திருடர்கள் இருவரையும் பிடித்து, ஓசூர் நகரக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

ஒரு ஆண், ஒரு பெண் ஆகிய இரண்டு இளந்திருடர்கள் கொலைசெய்து கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வந்து கைவரிசை காட்டியுள்ளனர். அவர்களின் பையில், சுத்தியல், கொறடு, திருப்புளி, கத்தி, கையுறை, கயிறு உள்ளிட்டவைகளை வைத்திருந்தனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாடகிக்கு 3000 ரூபாய் கொடுத்து உதவிய ஆட்டோ ஓட்டுநர்: நெகிழ வைக்கும் சம்பவம்..!!
Next post `2.0′ படம் குறித்த புதிய தகவலை வெளியிட்ட எமி ஜாக்சன்..!!