By 1 May 2017 0 Comments

பாகுபலி-2 பிரமாண்ட காட்சி இதிலிருந்து தான் காப்பியடிக்கப்பட்டது..!! வீடியோ

625.111.560.350.160.300.053.800.200.160.90இந்திய சினிமாவையே உலக அளவில் தெரிய வைத்துள்ள படம் பாகுபலி-2. இரண்டே நாட்களில் ரூ 300 கோடிகளை கடந்து வசூல் சாதனை செய்துள்ளது.

இப்படத்தில் அனுஷ்காவின் நாட்டை ஒரு சிலர் சுற்றி வளைத்து விடுவார்கள், அப்போது பிரபாஸ் மாட்டின் கொம்பில் நெருப்பை பற்ற வைத்து எதிரிகளை திசை திருப்புவார்.

அந்த காட்சி Marco Polo என்ற நாடகத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர், இந்த வீடியோவை பாருங்கள் உங்களுக்கே தெரியும்…



Post a Comment

Protected by WP Anti Spam