செக்ஸ் உறவில் சந்தோஷமாக ஈடுபட தினமும் தம்பதிகள் செய்ய வேண்டியவை..!!
நீங்கள் சில செயல் முறைகளை பின்பற்றினாலே போதும். எந்த மருந்தோ மாத்திரையோ எடுத்துக்கொள்ள தேவையில்லை. உதாரணமாக சரியான உணவுப் பழக்கம் இல்லாதது கூட தாம்பத்திய உறவில் ஈடுபாடு இல்லாமல் போகும்.
தவறான உணவு வகைகளினால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் அல்லது ரத்த ஓட்டத்திற்கு வலுவளிக்காத உணவுகளை நீங்கள் சாப்பிடுவது, விந்தின் திறனை வெகுவாக குறைத்துவிடும்.
இதனால் தன்னோட துணைவியை திருப்திபடுத்த முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில் ஆண்கள் வயாகரா போன்ற மற்ற மருந்துகளை உட்கொள்ள நேரிடுகிறது.
இதற்கு சரியான உணவு வகைகளை பின்பற்றி வந்தாலே போதும். வயாகரா போன்ற மருந்து வகைகளின் துணையின்றி தாம்பத்திய உறவில் சந்தோஷமாக ஈடுபடலாம்.
உறவுக்கு முன்பே துணைவியிடம் பேசுங்கள்:
நீங்கள் துணையிடம் இரவு உடலுறவுக் கொள்ள தயாரா இருப்பின், அதற்கு ஏற்ப உங்கள் துணைவியை தயார் படுத்த வேண்டும்.
அந்தரங்கம் பற்றிய பேச்சுகளை உடலுறவில் ஈடுபட முன்பு பேசினால், துணையின் முழு கவனமும் உடலுறவு பற்றிய சிந்தனையில் இருக்கும்.
உணவு வகைகள்:
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்வதால், நீங்கள் உடலுறவில் பல மணி நேரம் ஈடுபட முடியும்.
ஆண்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் இருந்தால் தான் விந்தின் வேகமும் அதிகரிக்கும். வெண்ணெய் பழம், முருங்கை, இரவு நேரங்களில் பேரிச்சை பழங்கள், பால் போன்ற உணவுகள் இதற்கு சிறந்தது ஆகும்.
இடத்தை மாற்றலாம்:
தினமும் ஒரே அறையில் மட்டுமே இதுவரை உடலுறவில் ஈடுபட்டு வந்தவர்கள், அதனை தவிர்த்து வேறு ஒரு இடத்தை தேர்வு செய்து உடலுறவில் ஈடுபடும்போது, புதிய இடம் என்பதால் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
பெண்களுக்கு பிடித்தது:
பெண்களுக்கு எப்பவும் இடையோடு கொஞ்சி விளையாடுவது அதிகம் பிடிக்கும். உங்கள் துணை உடலுறவின்போது உற்சாகம் குறைந்து காணப்பட்டால் இது போன்று கொஞ்சி விளையாடி அவர்களின் உணர்ச்சியை அதிகரிக்க செய்ய முடியும்.
மசாஜ் செய்யலாம்:
துணைவிக்கு பிடித்த பகுதிகளில் தினமும் மசாஜ் செய்து விடுவது அவர்களுக்கு உங்கள் மீது அதிகம் ஈர்ப்பு வரும். ஆனால் இதற்கு மென்மையாக கையாள்வது அவசியம்.
Average Rating