இணையத்தின் வைரல் வீடியோ இதுதான்! வாவ்… அழகோ அழகு..!! (வீடியோ)

Read Time:1 Minute, 12 Second

girl-prosthetic-leg-sports-blade-nYhஇங்கிலாந்தை சேர்ந்த ஏழு வயதான சிறுமி அனு செயற்கை காலுடன் முதன்முறையாக தோழிகளுடன் ஓடி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமை சேர்ந்தவர் அனு, குழந்தையாக இருக்கும் போதே கடுமையான நோய் தாக்கத்தினால் ஒரு கால் அகற்றப்பட்டு விட்டது.

இந்நிலையில் ஏழு வயதான அனுவுக்கு தற்போது செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது.

இதை கொண்டாடும் விதமாக சக தோழிகளுடன் சேர்ந்து மைதானத்தில் அனு ஓடியாடி விளையாடுகிறார்.

தோழிகளில் ஒருவர் அனுவை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரியங்கா சோப்ராவை வம்புக்கு இழுத்து சர்ச்சையில் சிக்கிய ராக்கி சாவந்த்..!!
Next post டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி உருவாகியிருக்கும் ‘திறப்பு விழா’..!!