By 6 May 2017 0 Comments

திரிஷாவை கமெண்ட் அடித்து சர்ச்சையில் சிக்கிய சார்மி..!!

625.111.560.350.160.300.053.800.200.160.90நடிகை திரிஷா நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடினார். பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். கோடைக்காக அமெரிக்க சென்ற அவர் அங்கேயே தனது 33 வது வயதை தொடங்கினார்.

இதில் நடிகை சார்மி திரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சிக்கிரம் வா. பார்ட்டி கொண்டாடவேண்டும். உன்னை கல்யாணம் செய்ய வேண்டும் என ஏற்கனவே சொல்லியிருந்தேன். என் ஆசையை இந்த வருடமாவது நிறைவேற்ற ஆலோசனை செய் என குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு திரிஷா, நீ சொன்ன அன்றே நான் உனக்கு சம்மதம் சொல்லிவிட்டேன். லவ் யூ யா என ரீட்வீட் போட்டுள்ளார். உடனே சார்மியும் லவ் யூ யா என தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளர்.

இதனால் நெட்டிசன்கள் சிலர் முதலில் நீங்கள் இருவரும் உங்களுக்கு பொருத்தமானவர் எந்த நாட்டில் இருக்கிறார்கள் என கண்டுபிடியுங்கள் என கலாய்த்துள்ளனர்.



Post a Comment

Protected by WP Anti Spam