சர்வாதிகாரிகள் பட்டியலில் ஜார்ஜ் புஷ்!

Read Time:2 Minute, 2 Second

Push.usa1.jpgஉலகின் 10 மோசமான சர்வாதிகாரிகளின் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் , பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் ம¬ஷாரப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். லண்டனைச் சேர்ந்த நியூஸ்டேட்ஸ்மேன் இதழ், உலகம் இதுவரை கண்டுள்ள மோசமான பத்து சர்வாதிகாரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் அதிபர் ம¬ஷாரப், வட கொரிய அதிபர் கிம் ஜோங் இல், ராணுவத்தின் ஆட்சியில் உள்ள மியான்மர் அதிபர் தான் ஷý ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆச்சரியமான விஷயமாக அமெரிக்க அதிபர் புஷ்ஷûம் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

மோசமான சர்வாதிகாரிகள் பட்டியலில் முதலிடம் ஜிம்பாப்வே அதிபர் ராபர் ¬காபேக்குக் கிடைத்துள்ளது. இரண்டாவது இடம் ஜெர்மனியை ஆட்டிப் படைத்த ஹிட்லருக்குக் கிடைத்துள்ளது. 3வது இடத்தில், சிலி அதிபர் ஆகஸ்டே பினாசெட் உள்ளார்.

மற்ற சர்வாதிகாரிகள் விவரம்:

கிம் ஜோங் இல் (வடகொரியா), ஜோசப் ஸ்டாலின் (சோவியத் யூனியன்), ஜார்ஜ்புஷ் (அமெரிக்கா), பர்வேஸ் ¬ஷாரப் (பாகிஸ்தான்), அலெக்சாண்டர் லுகாசென்கோ (பெலாரஸ்), அயதுல்லா அலி கொமேனி (ஈரான்), சபர்¬ராத் நியாசோவ் (துர்க்மேனிஸ்தான்).

உலகின் மோசமான ஊழல்வாதிகளாக உகாண்டா அதிபர் யோவேரி ¬சவெனி, சீன அதிபர் ஹூ ஜின்டாவோ, கியூப அதிபர் பிடல்காஸ்ட்ரோ மற்றும் அவரது தம்பி ரால் காஸ்ட்ரோ ஆகியோரை அந்த பத்திரிக்கை வர்ணித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஜனாதிபதியின் அழைப்பு குறித்து ஜி.எல்.பீரிஸ் கருத்து
Next post கிïபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ முன்பை விட நல்ல உடல் நலத்துடன் உள்ளார்