பெண்களின் சருமப் பிரச்சனைக்கு மொபைலும் முக்கிய காரணம்: அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

Read Time:2 Minute, 5 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)நமது உடலினை பாதுகாப்பதில் பெரும்பங்கினை வகிப்பது நம் தோல் தான். மிக மென்மையாக இருக்கும் சருமமானது அடிக்கடி வெந்நீரில் குளிப்பதால் கூட பாதிப்படையும் அபாயம் உள்ளது.

முன்னர் ஆண்களே அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துபவர்களாக இருந்தனர். ஆனால் தற்போது ஆண்களுக்கு ஈடாக பெண்களும் மொபைல் போனை பயன்படுத்துகின்றனர்.

அதிக நேரம் மொபைல் போனை காதில் வைத்து பேசுவதால் காதின் ஓரங்களில் ஏற்படும் உராய்வு காரணமாக அரிப்பு ஏற்பட்டு அந்த இடமானது கருப்பாக மாறிவிடுகிறது.

மொபைல்போனில் இருந்து வரும் வெப்பத்தினால் முகத்தில் கரும்புள்ளிகள் உண்டாகிறது. முகத்தோடு அதிக நேரம் ஒட்டி வைத்து பேசுவதால் அதிகப்படியான பருக்கள் உண்டாகிறது.

அதிக நேரம் மொபைல்போன் பயன்படுத்துபவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டு ஹார்மோன்கள் பாதிக்கப்படுகிறது.

மாதவிடாய் காலங்களில் ஆஸ்ட்ரோஜன் உற்பத்தியில் ஏற்படும் மாற்றமானது தோலிலும் உண்டாகிறது.

ஆஸ்ட்ரோஜனின் அளவானது குறையும் போது புதிய தோல் செல்கள் உற்பத்தி குறைவதால் தோல் கடினமடைகிறது.

இதனால் சருமப்பகுதிகளில் போதுமான தண்ணீர், உறுதி தன்மை மற்றும் மீள்தன்மை இல்லாமல் தோலானது கடினமடைகிறது.

தினசரி நாம் பயன்படுத்தும் போனில் இலட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் ஒட்டி கொண்டு உள்ளன. இதனை நாம் பயன்படுத்தும்போது அலர்ஜி போன்றவை உண்டாகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ் உறவுக்கு தொடக்கம் எப்பவும் சரியாய் இருக்கணும்..!!
Next post இந்த குரங்கு சொல்வதும் சரிதான்…!! (வீடியோ)