By 7 May 2017 0 Comments

தேவசேனாவாக நடித்ததில் மிகப்பெரிய சவால் எது? (வீடியோ)

anushka-500x500பாகுபலி திரைப்படத்தில் முக்கிய பாத்திரமான தேவசேனாவாக நடித்து மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றுவரும் நடிகை அனுஷ்கா ஷெட்டி, அந்த கதாபாத்திரமாக நடித்ததில் தான் சந்தித்த சவாலான பகுதிகள் குறித்தும், அதை சமாளித்த விதம் குறித்தும் லண்டனில் அளித்த பேட்டியில் விரிவாக விளக்கினார்.

இயல்பில் கூச்ச சுபாவியான அனுஷ்கா, தைரியமான தேவசேனாவாக நடிப்பதற்காக மேற்கொண்ட பயிற்சிகள் முதல் தனது அடுத்த திரைப்படம் வரை பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர் அளித்த பிரத்யேக பேட்டி.



Post a Comment

Protected by WP Anti Spam