By 10 May 2017 0 Comments

‘செக்ஸ்’க்கு ‘சிக்ஸ்’ பேக்ஸ் பிரயோஜனம் இல்ல..!!!

picசெக்ஸ் விஷயத்தில் பெண்கள் ஆண்களின் சிக்ஸ் பேக்கைப்பற்றி கவலைப்படுவதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெண்களுக்காக ஆண்கள் அதிகளவில் சிக்ஸ் பேக் வைக்க ஆர்வம் காட்டுவது உலகறிந்த விஷயம்.

ஆண்களின் ஆரோக்கத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் ஒன்று, சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தியுள்ளது.

அதில் செக்ஸ் விஷயத்தில் எந்த பெண்ணும் சிக்ஸ் பேக்கைப்பற்றி கவலைப்படுவதில்லை என தெரியவந்துள்ளது.

தவிர, ஆண்கள், பெண்கள் என இருவரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இருவருமே, தாங்கள் செக்ஸில் ஈடுபடும் துணையின் உடலமைப்பு பற்றிகவலைப்படுவதில்லை என தெரிவித்துள்ளனர்.

ஆனால், பெண்கள் ஆணுறுப்பை பார்ப்பதிலும், ஆண்கள் பெண்களின் மார்பகங்களை பார்ப்பதிலும் அதிக ஈடுபாடு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தவிர, சிக்ஸ் பேக் வைத்திருக்கும் ஆண்களை இந்த விஷயத்தில் விரும்புவதில்லை என்றும் இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற சிக்ஸ் பேக் விஷயங்களை வெறும் புகைப்படத்தில் மட்டுமே ரசிப்பதாகவும் இந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam