குப்பை ஏற்றிச்சென்ற பாரவூர்தியில் உந்துருளி மோதி விபத்து- பற்றி எறிந்த சாரதி..!! (வீடியோ)

Read Time:45 Second

dsfdsகுப்பை ஏற்றிச்சென்ற பாரவூர்தியில் உந்துருளி மோதி ஏற்பட்ட பயங்கர விபத்து
சீனாவின் – ஜியென்சி மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றின் காணொளியை வௌிநாட்டு ஊடகங்கள் வௌியிட்டுள்ளன.

உந்துருளி ஓட்டுனர் ஒருவர் குப்பை ஏற்றிச்சென்ற பாரவூர்தியொன்றில் மோதியதில் குறித்த பாரவூர்தி தீப்பற்றிக் கொண்ட நிலையில் , அருகில் இருந்தவர்கள் இணைந்து குறித்த உந்துருளி ஓட்டுனரை காப்பாற்றியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகர் பிரபாஸ் – அனுஷ்கா விரைவில் திருமணம்?..!!
Next post தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனையை படைத்த `விவேகம்’ டீசர்..!!