அழகிக்கு டாப்லெஸ் யோகா: வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய சாமியார்..!! (வீடியோ 18+)

Read Time:1 Minute, 22 Second

18426041_10155250617429400_1267861394_n-324x235சாமியார் ஓம் ஸ்வாமி மாடல் அழகிக்கு டாப்லெஸ் யோகா கற்று கொடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டிராகிராமில் பதிவேற்றம் செய்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஷ் ஷோ தான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாமியார் ஓம் ஸ்வாமி சில விரும்பாத செயல்களை செய்தார்.

இதனால் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்து அந்நிகழ்ச்சியை நடத்தி வரும் சல்மான்கானை கன்னத்தில் அறைந்து விட்டதாக கூறி, விளம்பரம் தேடிக்கொண்டார்.

இந்நிலையில் டாப்லெஸ் மாடல் அழகி ஒருவரை அருகில் அமர வைத்து, யோகா கற்றுத் தரும் வீடியோவை தனது இன்ஸ்டிராகிராமான omswamitrolls-ல் பதிவேற்றம் செய்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களின் மலட்டுத்தன்மையை உணர்த்தும் அறிகுறிகள் இதுதான்..!!
Next post 70 வயதில் கணவர் செய்த செயல்: ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டிய மனைவி..!!