By 17 May 2017 0 Comments

விஷ்ணுவிஷால்-கேத்தரின் பட போஸ்டரை வெளியிட்ட தனுஷ்..!!

201705171542160671_Dhanush-released-by-vishnu-vishal--Catherine-film-poster_SECVPFவிஷ்ணு விஷால், தற்போது புதுமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கத்தில் `கதாநாயகன்’ என்ற படத்தை தயாரித்து, நடித்திருக்கிறார். இதில் விஷ்ணு விஷால் ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்கிறார். விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

இதன் முதல் பார்வை போஸ்டரை தனுஷ் வெளியிட்டார்.

விஷ்ணு விஷால் அடுத்து, `மின்மினி’ , `சிலுக்கு வார்பட்டி சிங்கம்’, ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.



Post a Comment

Protected by WP Anti Spam