கருப்பையை இயற்கை முறையில் சுத்தம் செய்வது எப்படி?..!!

Read Time:1 Minute, 30 Second

downloadகர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் சிலருக்கு, கருமுட்டை கோளாறு காரணமாக சில நேரத்தில் தானாகவே கரு கலைந்து கருச்சிதைவு ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் போது, கருசிதைவிற்கு பின் நமது கருப்பையை சுத்தம் செய்வது மிகவும் அவசியமாகும். எனவே கருச்சிதைவு ஏற்பட்ட பின் இயற்கை முறையில் கருப்பையை சுத்தம் செய்வதற்கு சூப்பரான டிப்ஸ் இதோ!

கருச்சிதைவு ஏற்பட்ட கருப்பையை சுத்தம் செய்வது எப்படி?

பிரண்டை மற்றும் குறிஞ்சா வேரை சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து, வயிற்றின் மீது தடவி வந்தால், வயிற்றில் இறந்த நிலையில் இருக்கும் சிசு வெளியில் வந்து விடும்.

கறிவேப்பிலை, முருங்கை இலை, வேப்பிலை மற்றும் கடுக்காய் ஆகிய அனைத்தையும் சமஅளவு எடுத்து, அதனுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து, அதை நன்றாக காய்ச்சி, குடித்து வர வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால், நமது வயிற்றில் உள்ள கிருமிகள், அழுக்குகள் அனைத்தும் அழிக்கப்பட்டு, கர்ப்பப்பை சுத்தமடையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி..!!
Next post பாம்பின் தலையில் நாகமணி எடுக்கும் காட்சி…இதில் புதைந்துள்ள ரகசியம் என்ன??..!! (வீடியோ)