By 21 May 2017 0 Comments

மதுவிற்கு அடிமையான பழம்பெரும் நடிகை…? காரணம் மகன் செய்த காரியமா?..!!

kr_vijaya001.w245மிகவும் பெரிய பெரிய ஹீரோக்களுக்கு நாயகியாக நடித்து வந்த பழமையான நடிகை தற்போது மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளது அதிர்ச்சியளித்துள்ளது.

மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்த கே.ஆர்.விஜயா சினிமாவில் கால் பதித்து மிகவும் பிரபலமானார். மேலும் தனது சிரிப்பினால் அனைவரையும் கவர்ந்தவர் என்றே கூறலாம்.

தான் பெற்ற பிள்ளை தன்னிடம் கூட கூறாமல் திருமணம் செய்ததால் மிகவும் மனவருத்தத்தில் இருந்துள்ளார். அதன் பின்பு தனது கணவனை இழந்த இவர் தற்போது மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam