மானத்தை காப்பாற்ற படாத பாடுபடும் பொடியன்! கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?..!! (வீடியோ)

Read Time:1 Minute, 16 Second

dog_boy001.w245ஒரு சிறுவன் போடுவதற்காக எடுத்து வரும் ஜட்டியை பறித்து செல்லும் நாயை துரத்தி துரத்தி அதைப் பெற முயலும் சிறுவனின் வீடியோ வைரலாகியுள்ளது.

தனது நண்பனின் துணையுடன் ஜட்டியைப் பறித்தாலும், நாயானது திரும்ப திரும்ப அந்த சிறுவனின் ஜட்டியை பிடுங்கிக் கொண்டு செல்லு்ம காமெடி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்த சிறுவனிடம் இருந்து ஜட்டியை நாய் பறித்து கொண்டு ஓடுகிறது. தன் மானத்தை காத்துக் கொள்ள நண்பர் உதவியுடன் ஜட்டி மீட்க கடுமையாக போராடுகிறான் சிறுவன். இருந்தாலும் நாய் தொல்லை தாங்க முடியலை.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. திரும்பத் திரும்ப நடைபெறும் இந்த சம்பவத்தால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. நீங்களும் பார்த்து என்ஜாய் பண்ணுங்கோ!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜுன் மாதம் விஜய்யுடன் இணையும் சமந்தா..!!
Next post தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்: பாரதிராஜா பரபரப்பு பேச்சு..!!