மீண்டும் டிரம்ப் கையை தட்டிவிட்டு அவமானப்படுத்திய மனைவி: வைரல் வீடியோ..!!

Read Time:1 Minute, 57 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70ரோமில் விமான நிலையத்தில் வைத்து டிரம்ப் கையை பிடிக்க முயன்ற போது மீண்டும் மெலேனியா தட்டிவிட்டது இணையத்தில் வைரலாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உடன் அவரது மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலேனியா டிரம்ப் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தாலி பிரதேங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருவரும் தலைநகர் ரோமிற்கு வந்திறங்கினர். விமானத்திலிருந்து வெளியே வந்த இருவரும் பார்வையாளர்கள், ஊடகங்களை பார்த்து கையசைத்தனர்.

விமானத்திலிருந்து இறங்க டிரம்ப் தன் மனைவிக்குக் கைகொடுக்க முயன்ற போது, மெலேனியா கைகொடுக்காமல் முடியை சரிசெய்வது போல் அதைத் தவிர்த்தார்.

சமீபத்தில், டெல் அவீவ் விமான நிலையத்தில் கைகொடுத்த ட்ரம்ப்பின் கையை, மெலேனியா தட்டிவிட்ட வீடியோக் காட்சி வைரலாகப் போய்க்கொண்டிருக்கிறது.

தற்போது, மீண்டும் ட்ரம்ப் தம்பதியினரிடையே இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப் அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட நாள் முதல் டிரம்ப்பிற்கும், அவரது மனைவி மெலேனியாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தி நடிகர்கள் என்னுடன் நடிக்க பயப்படுகிறார்கள்: சன்னிலியோன்..!!
Next post சூப்பர்ஸ்டார் பாணியில் மலேசியாவில் கலக்கிய சிவகார்த்திகேயன்..!!