சினிமாவை விட்டே விலக முடிவெடுத்தாரா சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா..!! (வீடியோ)

Read Time:1 Minute, 23 Second

625.372.560.350.160.300.053.800.666.160.90இன்றைய கால இளம் ரசிகர்களுக்கு சீரியல் நடிகைகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்தவர் மீனாட்சி என்கிற ரச்சிதா. இவர் இரண்டாவது முறையாக சிறந்த நடிகை என்று பிரபல தொலைக்காட்சியில் விருது வாங்கியுள்ளார்.

இவர் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார், அதில் அவர், மீம்ஸ்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கேன். சினிமா துறையை விட்டே போய்விடலாமா என்று கூட ஒரு கட்டத்தில் யோசித்தேன். என்னுடைய ரசிகர்களுக்காகவும் என்மீது அன்பு செலுத்தும் அனைவருக்காகவும் தான் தொடர்ந்து நடிக்கிறேன்.

மீம்ஸ் வந்ததை பார்த்து கஷ்டப்பட்ட காலம் போய் மீம்ஸ் வரவில்லை என்றால் இப்போதெல்லாம் நான் சரியாக நடிக்கவில்லையோ என எண்ணுகிறேன்.

என் ரசிகர்களுக்காக இன்னும் நன்றாக நடிக்கப்போகிறேன், சிறந்த நாயகி என்று எல்லோரும் சொல்லணும், நிறைய விருது வாங்கனும் என்பது என் ஆசை என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுய இன்பம் காண மரவள்ளி கிழங்கை பயன்படுத்திய பெண்ணுக்கு நிகழ்ந்த விபரீதம்…!!!
Next post ஒரே நாளில் இலங்கையில் 91 பேர் பலி! 110 பேர் மாயம்! 5 இலட்சம் பேர் பாதிப்பு..!!