ஏக்கத்தில் இருந்த நடிகையை கழட்டிவிட்ட நடிகர்..!!

Read Time:1 Minute, 51 Second

actor-ditches-actress-500x500சாந்தமான கிரிக்கெட் வீரர் தற்போது சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தில் கதாநாயகியாக தன்னை நடிக்க வைப்பார் என்று ராய் நடிகை ரொம்பவும் ஏக்கத்தில் இருந்தாராம். ஏனென்றால், முன்னொரு காலத்தில் ராய் நடிகையும், இந்த கிரிக்கெட் வீரரும் ஒன்றாக ஊர் சுற்றி வந்து கொண்டிருந்தார்களாம்.

ஒருகட்டத்தில், சாந்தமான கிரிக்கெட் வீரருக்கு கிரிக்கெட் விளையாட்டில் பின்னடைவு வர, திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். அதன்பிறகு, ராய் நடிகையுடனான நட்பையும் துண்டித்து விட்டாராம். இருப்பினும், ஏற்கெனவே இருந்த நட்பின் அடிப்படையில் அந்த கிரிக்கெட் வீரர் தனக்கு எப்படியாவது அவருடைய படத்தில் வாய்ப்பு தருவார் என்று ராய் நடிகை ரொம்பவும் எதிர்பார்த்தாராம்.

ஆனால், சாந்தமான கிரிக்கெட் வீரரின் மனைவியோ இவருக்கும் ராய் நடிகைக்கும் இருந்த நெருக்கத்தை மனதில் கொண்டு அவர் பக்கமே தலைகாட்டக் கூடாது என்று கிரிக்கெட் வீரரிடம் தடலாடியாக சொல்லிவிட்டாராம். அதன்பிறகே, ராய் நடிகைக்கு கல்தா கொடுத்துவிட்டு, வேறு நடிகையை படத்தில் ஒப்பந்தம் செய்தார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓடும் ரயிலில் கதறிய நோய்வாய்ப்பட்ட பெண்…சித்ரவதை செய்து கற்பழித்த ரயில்வே பொலிஸ்..!!
Next post இளவரசி துப்பாக்கியால் சுட்டதால் கேட்கும் திறனை இழந்த பிரதமர்..!!