அந்த மாதிரி காட்சி என்றாலும் ஓகே- ராகுல் ப்ரீத் சிங் அதிரடி..!!
Read Time:59 Second
தமிழ் சினிமாவில் தடையற தாக்க படத்தின் மூலம் ரசிகர்களால் அறியப்பட்டவர் ராகுல் ப்ரீத் சிங். ஆனால், தமிழில் இவருக்கு பெரிதும் வரவேற்பு இல்லை.
அதேநேரத்தில் தெலுங்கு சினிமா இவரை தலையில் தூக்கிகொண்டாடி வருகின்றது, இவர் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் ஸ்பைடர் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகின்றார்.
இதுமட்டுமின்றி முன்னணி நடிகர்கள் பலரின் படத்திலும் இவர் தான் ஹீரோயின், ராகுல் ப்ரீத் சமீபத்தில் ஒரு பேட்டியில் ’படங்களுக்கு கிளாமர் தேவை தான்.
மேலும், கதைக்கு தேவை என்றால் லிப்-லாக் முத்தக்காட்சியிலும் நடிக்க ரெடி’ என்று கூறியுள்ளார்.
Average Rating