வேதாளம், பைரவா சாதனையை முறியடித்த முருகதாஸ் பட டீஸர்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 15 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90கேஷ் பாபு நடிப்பில் முருகதாஸ் இயக்கிவரும் ஸ்பைடர் படத்தின் டீஸர் இன்று வெளியானது. தெலுங்கு மட்டுமின்றி இந்த படம் தமிழிலும் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது என்பதால் தமிழ் ரசிகர்களும் இந்த டீசரை காண ஆவலுடன் இருந்தனர்.

காலை 10.30 மணிக்கு வெளியான டீசரை தற்போது வரை 26 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதுமட்டுமின்றி 12 மணி நேரத்திற்குள் டீசரை 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

இது விஜய்யின் பைரவா, அஜித்தின் வேதாளம் ஆகிய படங்கள் 24 மணி நேரத்தில் பெற்ற லைக்குகளை விட அதிகம்.

இருப்பினும் அஜித்தின் விவேகம் டீஸர் தான் இப்போதுவரை முதலிடத்தில் உள்ளது. அது 12 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வைகள் மற்றும் 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 86 ஆயிரம் லைக்ஸ் பெற்று சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பழங்களின் ஏஞ்சல்! பப்பாளியின் மருத்துவ குணங்கள்..!!
Next post கழுத்தில் கயிறை கட்டி மனைவியை தரதரவென இழுத்துச் சென்ற கொடூர கணவன்..!!