ஒருவேளை சென்னை சில்க்ஸ் தீப்பிடிக்க காரணம் இதுவா இருக்குமோ?? தீயாக பரவும் வீடியோ..!!

Read Time:1 Minute, 13 Second

fire_accident_troll_001.w245தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ்ல் திடிரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியவில்லை.

தீ விபத்துக்கு பல காரணங்கள் இருக்கும். இந்நிலையில் தீ விபத்திற்கு காரணம் இதுதானோ எனக்கேட்டு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் விவேக் கொமெடி இடம்பெற்றுள்ளது அதில் போன் அவுட் ஆப் ஆர்டர், பக்கெட் இல்லை, தண்ணீர் இல்லை, ஆபிஸ் அலாரம் வேலை செய்யாது, செக்யூரிட்டிக்கு கண்ணு தெரியாது காது கேட்காது என ஒரு சாத்தியக்கூறு கூட இல்லாமல் பேசுவார்.

இதனால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற விவேக் இனி இந்த ஆபிஸ் இருந்தா என்ன? எரிஞ்சா என்ன என்று தீ வைத்து விட்டு செல்வார் அந்த வீடியோவைதான் வலைதளவாசிகள் வைரலாக்கியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நன்கொடை கோரி வந்த இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற நபர்..!!
Next post 24 பொலிசாருடன் உறவு கொண்ட பெண்: நீதிமன்றம் செய்தது இதுதான்..!!