இஸ்ரேல் ராணுவத்தினரால் பாலஸ்தீன சிறுமி சுட்டுக்கொலை: நடுரோட்டில் துடிதுடித்த பரிதாபம்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 12 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)இஸ்ரேலில் ராணுவத்தினரால் 15 வயது பாலஸ்தீன சிறுமி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Movo Dotan பகுதியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. பள்ளிக்கு சென்று திரும்பும் வழியில் 15 வயதான Nouf என்ற பாலஸ்தீன சிறுமியை, இஸ்ரேல் படையினர் தடுத்து நிறுத்தி நான்கு மணிநேரம் விசாரித்துள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட பிரச்சனையால் இஸ்ரேல் படையினர், சிறுமியை நடுரோட்டில் போட்டு சுட்டுள்ளனர்.

இரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் துடிதுடித்த சிறுமிக்கு யாரும் உதவாமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.

இதில், பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 7 மாத பெண் குழந்தையை கடத்தி நரபலி: அதிர வைக்கும் காரணம்..!!
Next post கல்யாணத்தில் கண்ணீர் விட்டு கதறிய மணமகன்..!! (வீடியோ)