இடிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் மீண்டும் தீ விபத்து…..!! (வீடியோ)

Read Time:1 Minute, 33 Second

silks_fire001.w245தீக்கு இரையான சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கப்படும் காட்சி தற்போது வெளியாகி வந்த நிலையில் மீண்டும் 6 மற்றும் 7வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை சில்க்ஸ் கட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்து 2 நாட்களுக்குப் பிறகு அணைக்கப்பட்டதை தொடர்ந்து நவீன கருவிகள் கொண்டு சேதமடைந்த இந்தக் கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு ஜா கட்டர் கருவிகள் மேலிருந்து கீழாக கட்டடத்தை துண்டு துண்டாக இடித்து வருகின்றன. இந்நிலையில் ஜா கட்டர் கருவிகள் இடிக்கும் 6 மற்றும் 7வது தளத்தில் திடீர் தீ விபத்து எற்பட்டுள்ளது.

இதனால் கட்டடத்தை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை சில்க்ஸ் கட்டத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐந்து லட்சம் பேரை குழப்பிய வைரல் புகைப்படம்..!!
Next post கிருமிகளை கொல்ல கை கழுவுவதற்கு வெந்நீரை விட குளிர்ந்த நீரே சிறந்தது: புதிய ஆய்வில் தகவல்..!!