அழகு குட்டி செல்லங்களின் அசத்தலான ஓட்டப்பந்தயம் – வென்றது யார்?..!! (வீடியோ)

Read Time:1 Minute, 26 Second

kutties001.w245லிதுவேனியாவில் ஆண்டுதோறும் நடக்கும் வேகமான மழலைக்கான போட்டியில் இந்த ஆண்டு 25 மழலைகள் பங்கேற்றனர்.

5 மீட்டர் நீளமுள்ள சிகப்புக்கம்பளத்தில் இந்த போட்டி நடந்தது.

பெற்றோரும் பாட்டிகளும் மழலைகள் தம்மை நோக்கி விரைந்து வருவதை ஊக்குவிக்க பல உத்திகளை கையாண்டனர்.

பால் பாட்டில், விலங்கு பொம்மைகள், செல்பேசிகள் போன்றவற்றோடு சிலர் டிவி ரிமோட்களைக்கூட ஆட்டிக்காட்டி மழலையை தம்மை நோக்கி ஈர்க்கப்பார்த்தனர்.

ஆனாலும் எல்லா மழலைகளுமே போட்டியில் ஆர்வம் காட்டவில்லை. சிலர் தவழ்ந்து ஓடி பரிசு வாங்குவதைவிட ஓடி விளையாடவே விரும்பினர்.

இறுதியில் இந்த 10-மாத மழலை மட்டும் கடமையே கண்ணாக தவழ்ந்து வந்து போட்டியில் வென்றார்.

ஐந்து மீட்டர் தூரத்தை 11 நொடியில் தவழ்ந்து கடந்தார் இவர்.

குழந்தை உரிமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக 1999 ஆம் ஆண்டு முதல் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராக்கி சாவந்துக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு..!!
Next post திருமணம் செய்து கொள்ளும்படி எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்: அனுஷ்கா..!!