புதுவரவு: எல்ஜி X500 ஸ்மார்ட்போன் அறிமுகம்..!!

Read Time:1 Minute, 47 Second

201706051614449005_LG-X500-with-55-inch-display-launched_SECVPFதென்கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான எல்ஜி புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி X500 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக தென்கொரியாவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூன் 9-ந்தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட X பவர் 2 ஸ்மார்ட்போனின் கொரிய பதிப்பாக X500 இருக்கிறது. தென் கொரியாவில் புதிய எல்ஜி ணX500 KRW 319,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.18,357 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எல்ஜி X500 சிறப்பம்சங்கள்:

* 5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 1280×720 பிக்சல் ரெசல்யூஷன்
* 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
* 2 ஜிபி ரேம்
* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி பிளாஷ்
* 4500 எம்ஏஎச் பேட்டரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம்

டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள எல்ஜி X500 ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, ப்ளூடூத், ஜி.பி.எஸ்.,யு.எஸ்.பி. 2.0, வைபை, 3.5 எம்எம் ஆடியோ ஜாக் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூந்தல் உதிர்வுக்கு காரணமும் – வீட்டு சிகிச்சையும்..!!
Next post ‘காலா’ பட ரகசியத்தை வெளியிட்ட ஹூமாகுரேஷி..!!