வெயிலிற்கு பயந்து காருக்குள் பாய்ந்த குதிரை..!! (வீடியோ)

Read Time:1 Minute, 5 Second

horse002.w245ராஜஸ்தான் மாநிலத்தில் வெயில் தாங்க முடியாமல் சாலையில் தறிகெட்டு ஓடிய குதிரை காருக்குள் பாய்ந்துள்ளது.

ஜெய்ப்பூர் நகரில் நேற்று 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது, இந்நிலையில் சாலையில் கட்டிவைக்கப்பட்டிருந்த குதிரை ஒன்று வெயிலின் தாக்கத்தை தாங்கி கொள்ள முடியாமல் சாலையில் தறிகெட்டு ஓடியுள்ளது.

அப்போது, எதிரே வந்த காரின் கண்ணாடியைஉடைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்ததில், காரை ஓட்டி வந்த நபருக்கும், குதிரைக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து பொதுமக்களும், வனத்துறையினரும் கார் ஓட்டுநரையும், குதிரையையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சினிமாத்துறையில் என் சுதந்திரம் பறிபோனது: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனை..!!
Next post கண் தானம் செய்த விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு வேண்டுகோள்..!!