பிரபல விற்பனை நிலையத்தில் நடக்கும் அநியாயத்தை வெட்ட வெளிச்சமாக்கிய மக்கள்..!! (வீடியோ)

Read Time:52 Second

big_bazzar_001.w245இந்த உலகில் ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். மக்கள் நம்பி வாங்கும் எல்லாவற்றிலும் ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கிறது.

அவ்வாறு சென்னையில் உள்ள big bazaar விற்பனை நிலையத்தில் வாங்கிய பொருட்களை விட அதிக பொருட்களுக்கு பில் போடப்பட்டதை கேள்வி கேட்டால் உரிய பதில் கூறாமல் விற்பனையாளர் அலட்சியமாக செல்கின்றார்.

இப்படி எத்தனை காலமாக ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என அங்கு வரும் வாடிக்கையாளர்கள் குமுறுகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கமல்ஹாசனை சந்திக்க விரும்புகிறேன்: இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் பேட்டி..!!
Next post முதல்வராகும் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு..!!