பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிப்பது எப்படி!! பங்கசு இருந்தால் நல்ல அருசியாம்..?..!! (வீடியோ)

Read Time:52 Second

rice_china001.w245நாட்டில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக வெளியான தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிளாஸ்டிக் முட்டை விற்பனை நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பிளாஸ்டிக் அரிசி விற்பனை விவகாரம் மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கவலை வேண்டாம் மக்களே இலகுவாக கண்டு பிடித்து விடலாம். பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிப்பது தொடர்பாக முழுமையான விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதல்வராகும் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு..!!
Next post மனைவியை விவாகரத்து செய்தார் பிரபல இசையமைப்பாளர்..!!