ரூ 5 கோடி தர முன் வந்தும் ஊர்வசி நடிக்க மறுத்த படம்- அப்படி என்ன படம் அது?..!!

Read Time:59 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90பாலிவுட் திரையுலகில் தன் கவர்ச்சியால் கலக்கி வருபவர் ஊர்வசி ராதேலா. இவர் மிஸ்டர் அய்ராவாதா என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவரை சமீபத்தில் பாலிவுட்டின் ஹிட் சீரியஸ் ஹேட் ஸ்டோரி 4-ம் பாகத்தில் கமிட் செய்தனர்.

அந்த படத்திற்காக ரூ 5 கோடி சம்பளமாக தருவதாகவும் கூறிவிட்டனர், ஆனால், என்ன நினைத்தார் என்று தெரியவில்லை அந்த படத்தை விட்டு ஊர்வசி வெளியேறிவிட்டார்.

தன்னால் இத்தனை கவர்ச்சியாக தான் உடம்பை காட்டி நடிக்க முடியாது என கூறிவிட்டார், மேலும், படக்குழு சார்பில் இன்னும் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவர்கள் பிச்சை எடுத்தால் கைது..!!
Next post கோடிகளை சம்பாதிக்கும் 12 வயது சிறுமி..!!