மலேசியா சிறுமியைத் தொடர்ந்து மற்றுமொரு சிறுமியின் அவலநிலை… பலவீனமானோர் பார்க்கத் தடை..!! (வீடியோ)
Read Time:45 Second
கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசியாவைச் சேர்ந்த 6 வயது சிறுமியை அவரது பாட்டி அரக்கத்தனமாக தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மற்றுமொரு அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. சிறுமி ஒருவரை ஆண் ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளார்.
குறித்த காணொளியில் சிறுமி கையெடுத்து கும்பிட்டும் ஈவு இரக்கமில்லாமல் மிருகமாக தனது வெறித்தனத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
Average Rating