சங்கமித்ராவில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு சோதனையா?..!!

Read Time:1 Minute, 22 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் தயாராக இருக்கும் படம் சங்கமித்ரா. இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் அண்மையில் நடந்த உலக சினிமா நிகழ்ச்சியான கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதனிடையில் சில பிரச்சனைகளால் ஸ்ருதிஹாசன் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.

இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் தன்னுடைய ஹிந்தி படமான பெஹன் ஹொகி தெரி படத்தின் வேலைகளில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார்.

அண்மையில் இந்த படம் வெளியாகியுள்ள நிலையில், இப்படம் ஸ்ருதிஹாசனின் தவறான தேர்வு என்றும் ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வந்தவர் போல அவர் நடித்துள்ளார் என்று ஹிந்தி பத்திரிக்கைகளில் விமர்சனங்கள் வந்திருக்கிறது.

பிரம்மாண்ட படம் கைவிட்டுபோக இந்த படமும் சரியான வரவேற்பை பெறவில்லை என்பது ஸ்ருதிஹாசனுக்கு வருத்தத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சசிகலாவுடன் சேர்ந்து தீபக் சொந்த அத்தையை கொலை செய்துவிட்டார்… புயலாய் கிளம்பிய தீபா..!! (வீடியோ)
Next post 80 வயது முதியவருக்கு மணப்பெண்ணான 12 வயது சிறுமி.. வைரலாகிவரும் காட்சி..!! (வீடியோ)