அனுஷ்காவால் அலறும் மற்ற நாயகிகள்- ஏன் தெரியுமா?..!!

Read Time:1 Minute, 0 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (1)ஒரு கதைக்காக தங்களை வருத்திக் கொள்ளும் நடிகர்களை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால் நாயகிகளில் ஒரு படத்துக்காக தன் உடலை ஏற்றி நடித்தவர் நடிகை அனுஷ்கா.

இஞ்சி இடுப்பழகி படத்தில் குண்டான பெண்ணாக நடிப்பதற்காக தனது உடல் எடையை ஏற்றினார் அனுஷ்கா. வேறு எந்த நடிகையும் எடுக்காத ரிஸ்கை எடுத்த அனுஷ்கா இப்போது தனது உடல் எடையைக் குறைக்க முடியாமல் அவதிப்படுகிறார்.

இதனாலேயே அவர் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளார். தற்போது அவர் உடலை குறைக்க கஷ்டப்படுவதை பார்த்த மற்ற நாயகிகள் படத்துக்காக தன்னால் உடல் எடையை எல்லாம் கூட்ட முடியாது என்று கூறிவருகிறார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 80 வயது முதியவருக்கு மணப்பெண்ணான 12 வயது சிறுமி.. வைரலாகிவரும் காட்சி..!! (வீடியோ)
Next post உடலில் வைட்டமின் டி குறைந்தால் ஆபத்து..!!