மனதை வருடும் மெல்லிய குரல்.. 1000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.. இதோ உங்களுக்காக..!! (வீடியோ)
Read Time:54 Second
பாடல்கள் கேட்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான விடயம். அவசரமான வாழ்க்கை சக்கரத்தில் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பாடல் கேட்கும் பழக்கம் சிலரிடம் உண்டு..
இசை என்ற கலையானது காதுகளின் வழி நுழைந்து நேரடியாக இதயத்துக்குச் செல்கிறது என்பார்கள். பயணம் செய்யும் பொழுதும் கூட சிலர் பாடல்களை விரும்பி கேட்பதுண்டு.. அதுவும் மெலோடி பாடல்கள் என்றால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
அவ்வாறு பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாடிய பாடல் இதோ உங்களுக்காக கேட்டு மகிழுங்கள்.
Average Rating