அஜித்தையே திணறவைத்த அனிருத்..!!

Read Time:59 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90அஜித் தற்போது விவேகம் படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இப்படத்தின் மிக முக்கியமான ப்ளஸ்ஸே தீம் மியூஸிக் தானாம், இதற்காக அனிருத் இரவு-பகல் பாராமல் 50 தீம் மியூஸிக் உருவாக்கி கொடுத்தாராம்.

இதில் எதை தேர்ந்தெடுப்பது என்று அஜித்திற்கே தெரியவில்லையாம், அந்த அளவிற்கு அனைத்து தீம் மியூஸிக்கும் பட்டையை கிளப்பியதாம்.

அதில் ஒன்றை கடைசியாக தேர்ந்தெடுக்க அந்த தீம் மியூஸிக் தான் விரைவில் சிங்கிள் ட்ராக்காக வரவிருக்கின்றதாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருவாட்டுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள்..!!
Next post உடலுறவில் பெண்கள் அசௌகரியமாக உணரும் 9 விஷயங்கள்..!!