ப்ரியங்காவிற்கு இரண்டாவது திருமணமா? இது என்ன புதுக்கதை..!!
Read Time:1 Minute, 6 Second
சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பேமஸ் ப்ரியங்கா. இவர் காமெடி ஷோ ஒன்றில் நடுவராகவும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் இருந்து வருகின்றார்.
இவருக்கு சில மாதங்களுக்கு முன் தான் திருமணமானது, அதை தொடர்ந்து தற்போது தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.
அதில் ‘உங்கள் இரண்டாவது திருமண வாழ்க்கை எப்படியுள்ளது?’ என்று கேள்வி கேட்க, ‘அதை ஏன் தயங்கி கேட்கிறீர்கள், தற்போது சந்தோஷமாக உள்ளேன்.
விரைவில் நல்ல செய்தியை சொல்கிறேன்’ என கூறியுள்ளார், இதன் மூலம் இவருக்கு இது இரண்டாவது திருமணம் என்பது தெரியவந்துள்ளது. இவை பலருக்கும் இதுநாள் வரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
Average Rating