நடிகை கஸ்தூரிக்கும் பிரபல பணக்காரருக்கும் தொடர்பு?..!!

Read Time:1 Minute, 14 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)சமீபகாலமாகவே அரசியல் குறித்தும், தமிழ்நாட்டில் நடக்கும் பொதுப் பிரச்சனைகள் குறித்தும் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை கஸ்தூரி.

இவரது டுவிட்டுக்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றன.

இந்நிலையில் நேற்று டுவிட்டரில், நடிகை கஸ்தூரிக்கும் பெரும்பணக்காரர் தொழிலதிபர் லட்சுமி மிட்டலுக்கும் என்ன தொடர்பு? கிசுகிசு என பதிவிட்டிருந்தார்.

மற்றொரு டுவிட்டில், அதே தொடர்பு திரு TR பாலுவிற்கும் கஸ்தூரிக்கும் உண்டு. கிசுகிசு 2 கண்டுபிடிங்க என கூறியிருந்தார்.

இந்த இரண்டு டுவிட்களும் வைரலாகவே அவரே விளக்கமளித்துள்ளார்.

அதில், அட, இந்த வம்பு கிசுகிசு வைரலாகிடுச்சே! TR பாலு அவர்களுக்கும் லட்சுமி மிட்டலுக்கும் எனக்கும் இன்று பிறந்தநாள் என்று பதிவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகிலேயே அதி பயங்கரமான நீச்சல் குளம் இதுதான்.. பார்த்தாலே பதற வைக்கும் திக் திக் நிமிடம்..!! (வீடியோ)
Next post பாம்பை உணவாக உட்கொண்ட ராஜநாகம்.. பின்பு வயிற்றிலிருந்து உயிருடன் வெளிவந்த அதிசயம்..!! (வீடியோ)