கார்த்திகாவுக்கு அம்மா ஆன மதுபாலா..!!

Read Time:1 Minute, 13 Second

201706171601055272_Madhubala-is-the-mother-of-Karthika_SECVPFமணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்த ‘ரோஜா’ படத்தில் நாயகியாக வந்தவர் மதுபாலா. அதன் பிறகு ‘ஜென்டில்மேன்’, ‘வானமே எல்லை’, ‘மிஸ்டர் ரோமியோ’ உள்பட பல படங்களில் நடித்தார். திருமணத்துக்கு பிறகு சிறிய வேடங்களில் நடித்து வந்தார்.

இப்போது மதுபாலா இந்தி டி.வி. தொடரில் அம்மா வேடத்தில் நடிக்கிறார். ‘பாகுபலி’க்கு கதை எழுதிய ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதையில் உருவாகும் இந்தி தொடர் இது. முன்னாள் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயகியாக நடிக்கிறார். அவருக்கு தேவசேனா வேடம். தொடரில் கார்த்திகாவின் அம்மாவாக மதுபாலா நடிக்கிறார்.

இதில்,பாகுபலியில் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி வேடம் போல மதுபாலாவுக்கும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூண்டப்பட வேண்டிய அச்ச உணர்வு..!! (கட்டுரை)
Next post புதுவை அருகே இளம்பெண் கற்பழித்து கொலை..!!