By 17 June 2017 0 Comments

ஒரு வேளை ஒரு தலைக்காதலா இருக்குமோ?? முழிக்குற முழியே சரி இல்லையே..!! (வீடியோ)

oneside_love001.w245திருமண நிகழ்ச்சிகளில் பல்வேறு கொமடிகள் நடக்கும். பெண் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் ஆளுக்கொரு மூலையில் ஏதேனும் விளையாட்டுகளை நடத்திக்கொண்டு தான் இருப்பார்கள்.

மேலும் மணப்பெண்ணும் மணமகனும் கூட நடனம் ஆடி பாட்டு பாடி மகிழ்வதுண்டு. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த காணொளியில் நடக்கும் திருமணத்தில் ஒரு விடயம் நடந்துள்ளது.

அது என்னவென்றால் மணமகன் தாலி கட்டும் பொழுது பின்னால் நிற்கும் சிறுவன் கல்யாண பெண்ணை குறு குறுவென பார்க்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அந்த கொமடியை நீங்களே பாருங்கள்.



Post a Comment

Protected by WP Anti Spam