கணினிக்கே சவால் விடும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி… இது எப்படி சாத்தியம் என்று உங்களுக்கு தோன்றும்..!! (வீடியோ)

Read Time:52 Second

maths_genius001.w245திறமை என்பது உலகில் உள்ள அனைவருக்குமே உள்ளது. அதை சரியான நேரத்தில் வெளிப்படுத்துவர்கள் மட்டுமே உயர்ந்த சிகரத்தை அடைகிறார்கள்.

ஒரு இலக்கை நிர்ணயித்தது அதற்காக பாடுபடுவதும், கடுமையான பயிற்சி மேற்கொள்வதும் இயல்பே. அவ்வாறு இங்கு ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளியின் திறமையை பார்த்தால் வாயடைத்து போவீர்கள்.

கணிதத்தில் பெரிய இலக்கு எண்களை நொடிப்பொழுதில் கூட்டல், கழித்தல், பெருக்கல் என்று கணினிக்கே சவால் விடும் வேகத்தில் சொல்கிறார். இதற்கு பல முறை பயிற்சி எடுத்திருப்பார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரகாஷ்ராஜ் பற்றி குறை கூற முடியவில்லை: ஸ்ரேயா..!!
Next post விஜய்க்கு அடுத்த படத்தை சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுப்பேன்: ஜெயம் ரவி..!!