காஷ்டியூம் டிசைனர் பூர்த்தியை அழ வைத்த தனுஷ்..!!

Read Time:1 Minute, 16 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90தனுஷ் இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வந்த தங்கமகன் படுதோல்வியடைந்தது.

இப்படத்தில் எமி ஜாக்ஸன் தோழியாக நடித்தவர் பூர்த்தி, இவர் பிரபல காஷ்டியூம் டிசைனரும் கூட.

தனுஷ் படப்பிடிப்பில் எல்லோரையும் கலாய்ப்பாரம், அப்படி ஒரு நாள் பூர்த்திக்கு படப்பிடிப்பே இல்லையாம்.

ஆனால், அன்றைய நாள் முக்கியமான காட்சி உள்ளது, வந்துவிடுங்கள் என்ற கூற, பூர்த்தி முதல் ஆளாக வந்துவிட்டாராம்.

அன்று அவருக்கு காட்சி இல்லை என்று தெரிந்த பிறகு அழ தொடங்கிவிட்டாராம். பிறகு படப்பிடிப்பில் இருந்தவர்கள் அவரை சமாதனப்படுத்தியுள்ளார்கள்.

பூர்த்தி தற்போது இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், வேலைக்காரன் ஆகிய படங்களில் காஷ்டியூம் டிசைனராக பணியாற்றி வருகின்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்மாவும் குழந்தையும் பாடி வியப்பில் ஆழ்த்திய தருணம்…!! ஒரு கொடியில் இரு மலர்கள்..?..!! (வீடியோ)
Next post டைட்’டா இருக்கனுமா?.. இப்படிப் பண்ணிப் பாருங்களேன்…!!