வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பெண்ணை கற்பழித்த பேஸ்புக் பிரண்ட்..!!

Read Time:1 Minute, 33 Second

201706210503359384_Woman-molested-by-Facebook-friend_SECVPFதலைநகர் டெல்லியில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணை நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைத்து அப்பெண்ணின் பேஸ்புக் நண்பர் கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் கிழக்கு டெல்லியில் வசித்து வரும் 25 வயது இளம்பெண் ஒருவரை, அவரது பேஸ்புக் நண்பர் வேலை வாங்கி தருவதாக வாக்குறுதியளித்து, அது குறித்து பேச நட்சத்திர ஹோட்டலுக்கு வருமாறு அப்பெண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன் படி நேற்று முன்தினம் அப்பெண் நட்சத்திர ஹோட்டலுக்கு வந்துள்ளார்.

அங்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து அப்பெண்ணுக்கு கொடுத்த நபர், ஹோட்டலில் கார் நிறுத்தத்திற்கு கொண்டு சென்று அப்பெண்ணை கற்பழித்துள்ளார். இதனையடுத்து, அந்த பெண் நேற்று போலீசில் சென்று புகாரளித்துள்ளார்.

புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அப்பெண் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்த பின்னர் அந்த நபர் கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூமியைப் போன்று 10 கிரகங்கள் கண்டுபிடிப்பு: ‘நாசா’ விஞ்ஞானி தகவல்..!!
Next post தங்கையிடம் கணவன் விளையாடிய விளையாட்டு… அதிர வைத்த க்ளைமேக்ஸ்..!! (வீடியோ)