By 22 June 2017 0 Comments

பிரித்திகா முதல் மோனிகா வரை! சர்ச்சையில் சிக்கிய Super Singer Winner? இறுதிச் சுற்றுக்கு வந்தது இப்படித்தான்…!! (வீடியோ)

ssj_ffinalists001.w245சர்ச்சையில் சிக்கிய Super Singer Winner பிரித்திகாவின் வெற்றி செல்லாது என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

விஜய் டிவியின் பிரபல பாடல் ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 5 ன் இறுதிப்போட்டி சனியன்று நடைபெற்றது.

இதில் திருவரூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழை சிறுமி பிரித்திகா முதல் பரிசை தட்டிச்சென்றார். இவருக்கு ரூ40 இலட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக கிடைத்தது.

இந்த நிலையில் தற்போது Super Singer Winner பிரித்திகாவின் வெற்றி செல்லாது என சிலர் கூறியுள்ளனர்.

சூப்பர் சிங்கருக்கு இது பத்தாவது சீஸன். இறுதிச்சுற்றுக்கு ஐந்து தங்கங்கள் தகுதிபெற்றிருக்கின்றன.



Post a Comment

Protected by WP Anti Spam