பயபுள்ள நல்ல தொழில் தெரிஞ்சவனா இருப்பான் போல… இந்த ஐடியா புதுசா இருக்கே..!! (வீடியோ)
ஒவ்வொரு நாளும் உலகில் எதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு வினோதங்களும், வித்தியாசங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
அதில் நல்ல விடயங்களும் உண்டு, தியவைகளும் உண்டு. அவ்வாறு இங்கு ஒரு நபர் குளத்தில் இருக்கும் நண்டுகளை லாவகமாக பிடிப்பதை பார்த்தால் ஆச்சர்யம் ஏற்படுகிறது.
குளத்தின் ஓரத்தில் சில குழிகளை வெட்டி அதில் பிளாஸ்டிக் போத்தல்களை போட்டுவிட்டார் சிறிது நேரம் கழித்து நண்டு ஒவ்வொன்றாய் அந்த குழிக்குள் விழும் காட்சியை நீங்களே பாருங்கள்.