குளத்தில் தவறி விழுந்த குட்டியானை… குதித்து காப்பாற்ரிய தாய் யானை..வீடியோ..!!

Read Time:1 Minute, 16 Second

elephant001.w245தண்ணீர் குடிக்கும் போது குளத்திற்குள் தவறி விழுந்த குட்டி யானையை ,இரண்டு பெரிய யானைகள் சேர்ந்து மீட்கும் வீடியோக் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தென் கொரியாவின் சியோல் கிராண்ட் பூங்காவில்,ஒரு குட்டி யானை ஒரு சிறிய குளத்தில் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கும் போது,திடீரென நிலை தடுமாறி குளத்திற்குள் விழுந்தது.

உடனே அருகில் இருந்த இரண்டு பெரிய யானைகள் சேர்ந்து அந்த குட்டி யானையை மீட்டு குளத்திற்கு வெளியே கொண்டு வந்தன.சற்று தூரத்தில் இருந்த மூன்றாவது பெரிய யானையும் இதனைப்பார்த்து செய்வதறியாது திகைத்து, அங்கும் இங்கும் ஓடியது.பூங்காவின் சி.சி.டி.வி.கேமராவில் பதிவான இந்த காட்சிகள்,இணையத்தில் பதிவேற்றப்பட்டு வேகமாக பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பழங்களில் மறைந்துள்ள ஆபத்து: உடலுக்கு பயன் தரும் பழங்களை தேர்வு செய்வது எப்படி?..!!
Next post இது தான் ஒரு நாள் கூத்தா? இணையத்தை கலக்கும் பிரபல நடிகையின் ஆபாச வீடியோ…!