இந்திரா காந்திக்கு கடிதம் எழுதிய நடிகர் விவேக்.. பதில் கடிதத்தை பார்த்து அசந்துப்போன நெகிழ்ச்சி தருணம்..!! (வீடியோ)
Read Time:1 Minute, 9 Second
திரை உலகில் கொஞ்ச காலங்களில் பிரபலமானவர் தான் விவேக்.இவர் சின்ன கலைவாணர் என்று செல்லமாக அழைக்கப்படுவார். கலைவாணர் போலவே, இவரும் சிந்திக்க வைக்கும்படி நிறைய நகைச்சுவை சொன்னதால் இந்த அடைமொழி இவருக்கு சொந்தமானது.
நகைச்சுவை மட்டுமின்றி, சமூக பணிகளிளிலும் ஈடுபடும் பண்புடையவர் விவேக். தமிழகம் முழுதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நட்டு, முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஐயா அவர்களிடம் பாராட்டுகள் பெற்ற பெருமைக்குரியவர்.
அவ்வாறு இவர் சிறு வயதில் இருக்கும் பொழுதே முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி கடிதம் எழுதுயுள்ளார் அதுக்கு இவருக்கு பதிலும் கிடைத்துள்ளது அது என்னவென்று நீங்களே பாருங்கள்.
Average Rating