பிக்பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷனா? இதெல்லாம் முடியுமா..!!

Read Time:2 Minute, 1 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (2)பிரபல சானலில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து நடத்தப்போகும் நிகழ்ச்சி பிக்பாஸ். மிகவும் சவாலான நிகழ்ச்சியான இதில் கமலை சேர்த்து மொத்தம் 13 பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

53 கேமிராக்கள் கொண்ட இந்த பிரம்மாண்ட செட்டில் குளியலறை, கழிவறை மட்டும் விதிவிலக்கு. உள்ளே செல்லும் வரை கேமிரா நம்மை பார்த்துக்கொண்டே இருக்குமாம்.

ஆண், பெண் என பொது கழிப்பறைகள், மறைக்கப்படாத பொது படுக்கையறைகள், எங்கிருந்து பார்த்தாலும் வீடு முழுக்க தெரியுமாம்.

இடத்தை சுத்தம் செய்வது, துணிகளை துவைப்பது, சாப்பிட தேவையான உணவை சமைப்பது, பாத்திரத்தை சுத்தம் செய்வது என நாமே செய்யவேண்டும்.

உள்ளே செல்லும் முன் பயங்கர சோதனையாம். செல்போன், வாட்ச் என பல தடை. அவர்கள் லைட் ஆஃப் செய்த பிறகு தான் தூங்கமுடியுமாம். நினைத்த நேரத்தில் தூங்ககூடாது.

பேசியே தான் பொழுதை கழிக்க வேண்டிய நிலை. நாம் பேசுவது எல்லாமெ மற்றவர்களுக்கு கேட்குமாம். சோ நோ ரகசியம். உளறினால் அவ்வளவு தான்.

ஒவ்வொரு வாரமும் நீங்கள் இங்கிருந்து வெளியேற்ற விரும்பும் நபர் யார்? என்ன காரணம் என இரு கேள்விகளை மட்டும் கேட்பார்களாம்.

அதிகமான ஒட்டுகள் யாருக்கு விழுகிறதோ. அவர் வெளியேற்றப்படுவாராம். மொத்தத்தில் நீங்கள் நீங்களாக இருக்க முடியாது போல.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?..!!
Next post இந்த மனிதரின் திறமைகளை பாராட்டியே ஆகனும் அதிகம் பாருங்கள் பகிருங்கள்..!!