பிரபல நடிகையுடனான காதல் தோல்வியை பற்றி வெளிப்படையாக பேசிய மஹத்..!!

Read Time:57 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (3)சினிமாவில் நடிகர்கள் காதலிப்பது நாம் பார்த்து வரும் விஷயம். அப்படி பிரபலங்களில் சிலர் காதலித்து திருமணம் செய்துகொண்டு இப்போது அழகாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிம்புவின் AAA படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மஹத் ஒரு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் பிரபல நாயகியுடனான காதலை பற்றி கேட்டபோது அவர், ஆமாம் நான் பிரபல நாயகி டாப்ஸியை காதலித்தேன்.

இருவரும் 2 வருடமாக காதலித்தோம், பின் சில காரணங்களால் பிரிந்து விட்டோம். இப்போது அவருடன் பேசுவது இல்லை ஆனால் வெளியில் பார்த்தால் பேசுவோம் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு தமிழச்சியின் கலக்கல்… பிரபலங்கள் என்ன ஆனார்கள் தெரியுமா?..!! (வீடியோ)
Next post காதலியை உறவினர்கள் பிரித்து சென்றதால், மனமுடைந்த காதலனின் விபரீத முடிவு..!! (வீடியோ)