இணையதளத்தினை கலக்கும் தைவான் நாட்டு அழகி..!!

Read Time:2 Minute, 13 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)தைவான் நாட்டை சேர்ந்த அழகி இணையதளங்களின் வாயிலாக அதிக மக்களின் மனதினை கவர்ந்துள்ளார்.

இவரது புகைப்படத்தை பார்த்த பலரும் இவர் படிக்கும் மாணவியாக இருப்பார் என்று நினைத்துள்ளனர், ஆனால் 42 வயதில் அடியெடுத்து வைக்கிறார் இந்த பேரழகி.

Lure Hsu – வின் சகோதரி ஒரு நடிகை என்பதால் அவருடன் சேர்ந்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார்.

அப்போது, Lure Hsu – க்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது, அதன்போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு Lure Hsu – தனது 40 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என போடப்பட்டது.

இதனை பார்த்த பலரும், 40 வயதாகிவிட்டதா என ஆச்சரியமடைந்துள்ளனர், அந்த அளவுக்கு இவரது தோல்கள் சுருக்கமின்றி மிகவும் இளமையாக இருந்துள்ளது.

தற்போது, இவரின் வயது 42 ஆகும். தனது அழகுக்கான காரணம் குறித்து இவர் கூறுகையில், ஒரு நாளைக்கு தண்ணீர் அதிகம் குடிப்பதாகவும், சத்தான காய்கறிகளும் தான் தனது அழகின் ரகசியம் என கூறியுள்ளார்.

குளிர்பானங்கள் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை ஒருபோதும் எடுத்துக்கொள்ளவதில்லை, மேலும் முகத்திற்கு மட்டும் Moisturizing Cream பயன்படுத்துவேன். ஒவ்வாரு நாளும் காலையிலும் Black Coffee குடிப்பேன்.

வேறு எவ்வித ரசாயனம் கலந்த க்ரீம்களை இதுவரை பயன்படுத்தியதில்லை என கூறியுள்ளார். இயற்கை வழிகளை பின்பற்றி வந்ததால், இளமையாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

தற்போது, தைவான் நாட்டில் இவரது புகைப்படங்கள் தான் வைரலாக பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க அதிபருக்கு பிரபல நடிகர் கொலை மிரட்டலா?..!!
Next post இசையமைப்பாளர் இமானுக்கு சம்பளம் கொடுக்காதீங்க! இது எதுக்கு..!!